ராஜயோக வாஸ்து

தமிழ்நாடு முழுவதும் ராஜயோக வாஸ்து செய்து கொடுத்து 
மக்களின்  நன்மதிப்பை பேட்டியாக பெற்றவர்,
ராஜகுரு V. ரவி

Posted on Google Google
R S VELMURUGAN profile picture
R S VELMURUGAN
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
என்னுடைய பெயர் வேல்முருகன் நான் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் வசித்து வருகின்றேன் என் வாழ்க்கையில் பலமுறை ஜாதகம் பார்த்தும் எதிர்பார்த்த ஒன்றும் ஏற்படவில்லை ஏன் என்பதற்கு புரியவில்லை வாஸ்து கலையில் ஏதாவது தவறு இருக்குமா என்று எண்ணினேன் சென்னை புத்தகக் கண்காட்சியில் பல வாஸ்து புத்தகங்களை படித்துப் பார்க்கும்போது ராஜ யோக வாஸ்து ஆசிரியர் ராஜகுரு ரவி வர்கள் எழுதிய புத்தகம் மிக மிக தெளிவாகவும் மக்கள் பேட்டி உடன் இருந்தது. தை வாங்கி படித்து உடனே புத்தகத்தில் உள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு என் மனதில் உள்ளதை கூறினேன் ஆசிரியர் ரவி தொழில் செய்யும் இடத்தில் வரைபடமும் தன் வீடியோ இரண்டையும் னுப்ப சொன்னார் தன்படியே நான் னுப்பினேன் வர் தில் உள்ள வாஸ்து தவறுகளை திருத்தி புதிய வரைபடம் னுப்பினார் தை செய்யவும் ராஜயோக நாட்களையும் னுப்பி வைத்தார் வர் கூறியபடியே மாற்றி மைத்தேன் தன் பின் என் மணக்குறை தீர்ந்தது. நிம்மதியாக வேலை பார்க்கின்றேன் முன்ன இருந்ததை விட இப்பொழுது நான்கு மடங்கு உயர்வு பெற்று உள்ளேன் 28.6.2026 ன்று நான் மனநிறைவு உடன் என் னுபவ உயர்வை பகிர்ந்து உள்ளேன்.
Posted on Google Google
Sudhakar S profile picture
Sudhakar S
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
“2021-ல் த்தூர் மஞ்சினி பகுதியில் நான் வீடு கட்ட நினைத்தபோது, ராஜ யோக வாஸ்து திரு ரவி ய்யா வர்களை சந்தித்து என் வீட்டிற்கான வாஸ்து ப்ளானை பெற்றேன். வர் கொடுத்த ப்ளானை பின்பற்றி நான் என் வீட்டை கட்டினேன். இந்த வீட்டில் குடியேறிய பிறகு, என் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் வந்தன. வீட்டில் தங்கிய சில ஆண்டுகள் பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன். தன் பிறகு ஒரு ஆண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டேன். குடும்ப வளர்ச்சி, குடும்ப மைதி, மனநிம்மதி எல்லாம் நன்றாக இருந்தது. பொருளாதாரமாகவும் வளர்ச்சி ஏற்பட்டது. தே மஞ்சினி பகுதியில் இரண்டு ப்ளாட்டுகளையும் வாங்க முடிந்தது. இந்த வீடு எனக்கு ஒரு திர்ஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குடியேறிய பிறகு நான் நல்ல முன்னேற்றத்தை உணர்கிறேன். ராஜ யோக வாஸ்து திரு ரவி ய்யாவர்கள் வாஸ்துவிலும் ஜோதிடத்திலும் நன்றாக தெரிந்தவர். வீட்டு ப்ளான், றை மைப்பு எளிமையாகவும் தெளிவாகவும் காரணத்துடன் விளக்கி கொடுத்தார். தனிப்பட்ட முறையிலும் வர் மிகவும் நல்லவர்; எனக்கு தேவையான நேரத்தில் நல்ல வழிகாட்டுதலும் உதவியும் செய்தார். என் னுபவத்தின் டிப்படையில், வர் கொடுத்த வாஸ்து ப்ளான் மற்றும் வழிகாட்டுதல் எனது வாழ்க்கையில் நல்ல பலனைத் தந்துள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”
Posted on Google Google
Sridev B profile picture
Sridev B
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
ராஜயோக ஐயா ரவி வர்கள் திநுட்பமான றிவு, வாஸ்துவில் சிறப்பாக வழிகாட்டுபவர். ஒவ்வொரு கட்டத்திலும் பொறுமையுடன் கேட்டு, சூச்சம ரகசியங்களுடன் ராஜயோக நாளை குறித்து எப்போது என்ன செய்ய வேண்டும் என்று கைபிடித்து நடத்திச் செல்கிறார். இவரைப் போன்ற மகான்களைத் தொடர்பு கொள்வது ரிது. இன்றைய இணைய உலக காலத்தில் சரியான நபரை கண்டுபிடிப்பது கடினம்; ஆனால் இவரைச் சந்தித்துவிட்டால், வீடு மைதியும் நலனும் நிறைந்ததாக கட்டி விடுவீர்கள்.
Posted on Google Google
A2A . COM profile picture
A2A . COM
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
ஐயாவிடம் நான் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு சென்றேன் வரிடம் சென்றால் வாஸ்து வரைபடம் வரைந்து கொடுப்பது மட்டுமில்லாமல் ஆரம்பம் முதல் பணி முடிவு பெறும் வரை வர் தொடர்ந்து கண்காணித்து சரியாக கட்டுகிறார்களா என்று ஆலோசனை வழங்குவார் பணிகளைதொடர் கண்காணிப்புடன் தனை முடிவு பெறும் வரை வருடைய பணி சிறப்பாக இருந்து கொண்டே இருக்கும்
Posted on Google Google
Anbumani Subramaniyan profile picture
Anbumani Subramaniyan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
தலை சிறந்த வாஸ்து மற்றும் ஜோதிட கலையை கணக்கு மற்றும் றிவியல் பூர்வமாக பயன்படுத்தி வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதில் சிறந்தவராக றிகிறேன். மேலும் னைத்து தடங்கல்கள் சரிசெய்து வாழ்வும் வாழ்வில் னைத்து முன்னேற்றங்களும் கிடைக்க சிறந்த ஆலோசகராகவும் நீண்டகால னுபவமும் மற்றும் முன்னேற்றம் ஏற்படுத்தி தருபவராகவும் இருக்கிறார் ராஜயோக வாஸ்து ஐயா ரவி வர்கள் நன்றி.
Posted on Google Google
SENTHIL KUMAR profile picture
SENTHIL KUMAR
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
ராஜகுரு ரவி ண்ணார் வரிடம் ஒரு வடக்கு வாசல் வரைபடம் பெற்று வீடு கட்டி நான் பத்தாண்டு காலமாக திருப்திகரமாக உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. வரிடம் சொல்லும் செயலும் சரியான வழிகாட்டுதல் மிகவும் பிடித்தது.
Posted on Google Google
Jothi G profile picture
Jothi G
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
மிகச்சிறந்த வாஸ்து வல்லுநர்
Posted on Google Google
Alagarasan Semmalai profile picture
Alagarasan Semmalai
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Vasthu RAVI SIR IS BEST CONSULTANT
Verified by Trustindex
Trustindex verified badge is the Universal Symbol of Trust. Only the greatest companies can get the verified badge who has a review score above 4.5, based on customer reviews over the past 12 months. Read more